தேசிய நெடுஞ்சாலை 716ஏ (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 716A
716A

தேசிய நெடுஞ்சாலை 716A
வழித்தடத் தகவல்கள்
நீளம்:72.4 km (45.0 mi)
முக்கிய சந்திப்புகள்
East முடிவு:புத்தூர், ஆந்திரப் பிரதேசம்
கிழக்கு முடிவு:ஜானப்பசத்திர
அமைவிடம்
மாநிலங்கள்:ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 716 தே.நெ. 16

தேசிய நெடுஞ்சாலை 716ஏ (National Highway 716A) என்பது பொதுவாக தே. நெ. 716ஏ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] தே. நெ.-716A இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களைக் கடந்து செல்கிறது.[2]

வழித்தடம்

[தொகு]
ஆந்திரப் பிரதேசம்

புத்தூர், நாராயண வனம், தும்புரு, கொப்பேடு, அரிஜன், வடா, இராமகிரி, கிருஷ்ணாபுரம், வினோபாநகர், நாகலாபுரம், ஊத்துக்கோட்டை-தமிழக எல்லை.[1][2]

தமிழ்நாடு

ஆந்திர எல்லை - தாராச்சி, பாலவாக்கம், பெரியபாலம், கன்னிகைபேர், ஜானப்பச்சத்திரம் .

சந்திப்புகள்

[தொகு]
தே.நெ. 716 புத்தூர் அருகே முனையம்.[1]
தே.நெ. 16 ஜானப்பசத்திரம் அருகே முனையம்[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "New national highways declaration notification" (PDF). இந்திய அரசிதழ் - சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 11 March 2019.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 11 March 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]