தேசிய நெடுஞ்சாலை 753இ | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
துணைச் சாலை: தே.நெ. 53 | ||||
நீளம்: | 285.5 km (177.4 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | ஜல்னா | |||
கிழக்கு முடிவு: | புல்கான் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மகாராட்டிரம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 753இ (National Highway 753C (India)) பொதுவாக தே. நெ. 753இ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 53-ன் இரண்டாம் நிலை சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 753இ இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் செல்கிறது.[2]
தேசிய நெடுஞ்சாலை 753இ மகாராட்டிர மாநிலத்தில் ஜல்னா புறவழிச்சாலை, சிந்த்கேட் ராஜா, தசுராபித், பீபி, சுல்தான்பூர், மெக்கர், டோங்காவ்ன், கென்வாட், மாலேகாவ் ஜகாங்கீர், ஷெலு பஜார், கரஞ்சா, பிரம்காங்கேட், கெர்டா, பிம்பால்கான், வகோடா, தஷசார், தலேகான் மற்றும் புல்கான் ஆகிய நகரங்களை இணைக்கிறது.[1][2]