தேசிய நெடுஞ்சாலை 753ஊ | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
துணைச் சாலை: தே.நெ. 53 | ||||
நீளம்: | 538.8 km (334.8 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | ஜள்காவ் | |||
தெற்கு முடிவு: | திகி துறைமுகம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மகாராட்டிரம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 753ஊ (National Highway 753F (India)) பொதுவாக தே. நெ. 753ஊ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 53-ன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 753ஊ இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.
ஜல்கான், பகுர், வாகோட், பர்தாபூர், அஜந்தா, சில்லோட், புலம்ப்ரி, அவுரங்காபாத், நெவாசா, வடாலா பஹிரோபா, கோடேகான், அகமதுநகர், சிரூர், ரஞ்சன்காவ், ஷிக்ராபூர், புனே, பாட், முல்சி, தாம்ஹினி, நிஜாம்பூர், மங்காவ்ன், மஸ்லா, திகி துறைமுகம்[1][2]