தேசிய நெடுஞ்சாலை 844 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
Auxiliary route of Script error: The function "roadlink" does not exist. | ||||
நீளம்: | 90 km (56 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | ஓசூர் | |||
தெற்கு முடிவு: | தர்மபுரி | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 844, (National Highway 844 (India)) என்பது பொதுவாக தே. நெ. 844 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 44-ன் இரண்டாம் பாதையாகும்.[3] தே. நெ. 844 இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் செல்கிறது.[2]
தே. நெ. 844 தமிழ்நாட்டின் ஓசூர் மற்றும் அதியமான் கோட்டையினை (தர்மபுரி) இணைக்கிறது.[1][2]