இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (Narcotics Control Bureau) என்பது இந்தியாவில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.[1]இவ்வமைப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 47ன் படி மருத்துவ உபயோகங்கள் நீங்கலாக மற்ற அனைத்து வகையான போதைப்பொருள் உபயோகத்தை தடுக்க வழி வகை செய்கிறது.[2][3][4]
இந்த அமைப்பு இந்தியாவை நிர்வாக காரணங்களுக்காக மண்டலங்களாகவும் உப-மண்டலங்களாகவும் பிரித்து தன் பணியை செய்கிறது.[5]
மண்டலம் | தலைமயிடம் |
---|---|
அகமதாபாத் | அகமதாபாத் |
பெங்களூரு | பெங்களூரு |
சண்டிகர் | சண்டிகர் |
சென்னை | செனனை |
டில்லி | டில்லி |
கவுகாத்தி | கவுகாத்தி |
இந்தூர் | இந்தூர் |
ஜம்மு | ஜம்மு |
ஜோத்பூர் | ஜோத்பூர் |
கொல்கத்தா | கொல்கத்தா |
லக்னோ | லக்னோ |
மும்பை | மும்பை |
பாட்னா | பாட்னா |
உப-மண்டலம் | தலைமயிடம் |
---|---|
அஜ்மிர் | அஜ்மிர் |
அம்ரிஸ்டர் | அம்ரிஸ்டர் |
புவனேஸ்வர் | புவனேஸ்வர் |
டெஹ்ராடுன் | டெஹ்ராடுன் |
கோவா | கோவா |
ஹைதராபாத் | ஹைதராபாத் |
இம்பால் | இம்பால் |
மண்ட்சவுர் | மண்ட்சவுர் |
மதுரை | மதுரை |
மண்டி | மண்டி |
ராய்பூர் | ராய்பூர் |
ராஞ்சி | ராஞ்சி |
திருவனந்தபுரம் | திருவனந்தபுரம் |