தேவேந்திரா பிசூ

தேவேந்திரா பிசூ
Devendra Bishoo
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்தேவேந்திரா பிசூ
பிறப்பு6 நவம்பர் 1985 (1985-11-06) (அகவை 39)
நியூ ஆம்ஸ்டர்டாம், கயானா
உயரம்5 அடி 7 அங் (1.70 m)
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைவலக்கை இடச்சுழல்
பங்குபந்துவீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 289)12 மே 2011 எ. பாக்கித்தான்
கடைசித் தேர்வு3 சூன் 2015 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 157)17 மார்ச் 2011 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாப15 அக்டோபர் 2011 எ. வங்காளதேசம்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2007–இன்றுகயானா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப இ20ப மு.த
ஆட்டங்கள் 13 13 4 65
ஓட்டங்கள் 198 10 0 954
மட்டையாட்ட சராசரி 15.23 2.00 0.00 11.09
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 30 6* 0 47*
வீசிய பந்துகள் 3,598 666 94 14,927
வீழ்த்தல்கள் 50 20 6 285
பந்துவீச்சு சராசரி 37.42 23.80 16.33 25.89
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 0 - 17
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a - 3
சிறந்த பந்துவீச்சு 6/80 3/34 4/17 9/78
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/– 2/– -/– 36/–
மூலம்: CricketArchive, சூன் 8 2015

தேவேந்திரா பிசூ (Devendra Bishoo, பிறப்பு: 6 நவம்பர் 1985)[1] கயானாவைச் சேர்ந்த மேற்கிந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இந்திய மரபுவழியைச் சேர்ந்தவர். இடச்சுழற்பந்து வீச்சாளரான இவர் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்காகத் தனது முதலாவது பன்னாட்டுப் போட்டியை 2011 உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடினார்.[2]

5-விக்கெட்டுகள் தேர்வு சாதனை

[தொகு]
# தரவுகள் ஆட்டம் எதிராளி அரங்கு நகரம் நாடு ஆண்டு
1 5/90 7  வங்காளதேசம் சேர்-இ-பங்களா டாக்கா வங்காளதேசம் 2011
2 6/80 13  ஆத்திரேலியா வின்சர் பூங்கா, ரோசோ டொமினிக்கா 2015

பன்னாட்டு விருதுகள்

[தொகு]
  • 2011 – ஐசிசி ஆண்டின் வளர்ந்து வரும் வீரர்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Profile espncricinfo Retrieved 20 March 2011
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-10-17.

வெளி இணைப்புகள்

[தொகு]