தைப்பிங் (P060) மலேசிய மக்களவைத் தொகுதி பேராக் | |
---|---|
Taiping (P060) Federal Constituency in Perak | |
மாவட்டம் | லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம் பேராக் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 121,566 (2022)[1] |
வாக்காளர் தொகுதி | தைப்பிங் தொகுதி[2] |
முக்கிய நகரங்கள் | தைப்பிங், தைப்பிங் ஏரித் தோட்டம், புக்கிட் கந்தாங், சங்காட் ஜெரிங், தைப்பிங் விலங்குக் காட்சிச்சாலை, கமுந்திங், புக்கிட் மேரா (கிரியான்), செமாங்கோல், கோலா சபெத்தாங் |
பரப்பளவு | 118 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பாக்காத்தான் |
மக்களவை உறுப்பினர் | வோங் கா வோ (Wong Kah Woh) |
மக்கள் தொகை | 130,712 (2020) [4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
தைப்பிங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Taiping; ஆங்கிலம்: Taiping Federal Constituency; சீனம்: 武吉干当国会议席) என்பது மலேசியா, பேராக், லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தில் (Larut Matang Selama District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P060) ஆகும்.[7]
தைப்பிங் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து தைப்பிங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
தைப்பிங் நகரம் பேராக் மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். மலேசியாவிலேயே அதிகமாக மழை பெய்யும் இடமாக அறியப்படும் இந்த நகரில் அழகிய பூங்காக்கள், அழகான குளங்கள் உள்ளன.
ஓய்வு எடுப்பதற்கு மலேசியாவிலேயே மிகச் சிறந்த இடம் என்று மலேசிய மக்கள் கருதுகின்றனர். ஆண்டு முழுமையும் மழை பெய்வதால் எப்போதும் இங்கு குளிர்ச்சியாகவே இருக்கும். ஈப்போ மாநகரத்தில் இருந்து வடக்கே 72 கி.மீ. தொலைவில் இருக்கிறது.
தைப்பிங் நகரத்திற்குப் பல சாதனைப் பதிவுகள் உள்ளன. மலேசியாவின்:
தைப்பிங் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1986 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1974-ஆம் ஆண்டில் லாருட் செலாத்தான் மக்களவைத் தொகுதியில் இருந்து தைப்பிங் தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P049 | 1974–1978 | பால் லியோங் கூ சியோங் (Paul Leong Khee Seong) |
பாரிசான் நேசனல் (கெராக்கான்) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | |||
6-ஆவது மக்களவை | 1982–1986 | |||
7-ஆவது மக்களவை | P054 | 1986–1990 | ||
8-ஆவது மக்களவை | 1990–1995 | கெர்க் சூ திங் (Kerk Choo Ting) | ||
9-ஆவது மக்களவை | P057 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மக்களவை | P060 | 2004–2008 | எம். கேவியஸ் (M. Kayveas) |
பாரிசான் நேசனல் (மக்கள் முற்போக்கு கட்சி) |
12-ஆவது மக்களவை | 2008–2013 | நிகா கோர் மிங் (Nga Kor Ming) |
பாக்காத்தான் ராக்யாட் (ஜனநாயக செயல் கட்சி) | |
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | தே கோக் லிம் (Teh Kok Lim) |
பாக்காத்தான் அரப்பான் (ஜனநாயக செயல் கட்சி) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | வோங் கா வோ (Wong Kah Woh) |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
121,566 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
86,136 | 69.73% | ▼ - 8.85% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
84,769 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
146 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
1,121 | ||
பெரும்பான்மை (Majority) |
25,529 | 30.12% | + 9.14 |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம் [8] |
வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
வோங் கா வோ (Wong Kah Woh) |
பாக்காத்தான் | 84,769 | 47,098 | 55.56% | - 6.09% ▼ | |
சி தியான் செங் (See Tean Seng) |
பெரிக்காத்தான் | - | 21,569 | 25.44% | + 25.44% | |
நியோ சூ சியோங் (Neow Choo Seong) |
பாரிசான் | - | 14,599 | 17.22% | - 5.17 % ▼ | |
லியோ தை இயி (Leow Thye Yih) |
சுயேச்சை | - | 1,154 | 1.36% | + 1.36% | |
மோகனன் மாணிக்கம் (Mohganan Manikam) |
சுயேச்சை | - | 236 | 0.28% | + 0.28% | |
ராம மூர்த்தி @ இசுடீபன் ராம் (Rama Moorthy @ Steven Ram) |
சுயேச்சை | - | 113 | 0.13% | + 0.13% |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)