தோடாய் புதர் தவளை

தோடாய் புதர் தவளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ராகோபோரிடே
பேரினம்:
ரோர்செசுடசு
இனம்:
ரோ. தோடாய்
இருசொற் பெயரீடு
ரோர்செசுடசு தோடாய்
சக்காரியா மற்றும் பலர், 2011

தோடாய் புதர் தவளை (Raorchestes thodai-ரோர்செசுடசு தோடாய் ) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் காணப்படும் ரோர்செசுடசு பேரினத்தைச் சேர்ந்த தவளை சிற்றினமாகும்.[1] இப்பகுதியில் வசிக்கும் தோடா பழங்குடியினரின் நினைவாக இந்த சிற்றினம் பெயரிடப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 2011ஆம் ஆண்டு விவரிக்கப்பட்ட ஒன்பது தவளைச் சிற்றினங்களுள் இதுவும் ஒன்று.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Frost, Darrel R. (2014). "Raorchestes thodai Zachariah, Dinesh, Kunhikrishnan, Das, Raju, Radhakrishnan, Palot, and Kalesh, 2011". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 25 September 2014.
  2. Zachariah, A., K. P. Dinesh, E. Kunhikrishnan, S. Das, D. V. Raju, C. Radhakrishnan, M. J. Palot, and S. Kalesh. 2011. Nine new species of frogs of the genus Raorchestes (Amphibia: Anura: Rhacophoridae) from southern Western Ghats, India. Biosystematica. India 5: 25–48.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • Data related to Raorchestes thodai at Wikispecies