நல்லூர், திருப்பூர் Nallur, Tiruppur | |
---|---|
நல்லூர், திருப்பூர், தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 11°05′57″N 77°23′24″E / 11.0993°N 77.3900°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருப்பூர் மாவட்டம் |
ஏற்றம் | 344 m (1,129 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 641606[1] |
அருகிலுள்ள பகுதிகள் | திருப்பூர் |
மாநகராட்சி | திருப்பூர் மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | திருப்பூர் மக்களவைத் தொகுதி |
நல்லூர், திருப்பூர் (ஆங்கில மொழி: Nallur, Tiruppur) என்பது தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 344 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நல்லூர் புறநகர்ப் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°05′57″N 77°23′24″E / 11.0993°N 77.3900°E ஆகும்.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிற விசுவேசுவரசுவாமி கோயில், நல்லூர் பகுதியில் அமைந்துள்ளது.[2]