நாமநாராயணி கருநாடக இசையின் 50 வது மேளகர்த்தா இராகமாகும் . இந்த மேளத்திற்கு அசம்பூர்ண மேள பத்ததியில் நாமதேஷி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.[ 1] [ 2] [ 3]
நாமநாராயணி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
பிரம்ம என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தில் 2 ஆவது மேளம்.
இந்த மேளத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1 ), அந்தர காந்தாரம் (க3 ), பிரதி மத்திமம் (ம2 ), பஞ்சமம், சுத்த தைவதம் (த1 ), கைசிகி நிஷாதம் (நி2 ) ஆகிய சுரங்கள் வருகின்றன.
14 ஆவது மேளகர்த்தா இராகமாகிய வகுளாபரணம் இதன் நேர் சுத்த மத்திம மேளம் ஆகும்.
கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது. (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).
நாமநாராயணியின் ஜன்ய இராகங்கள் இவை.
↑ Sri Muthuswami Dikshitar Keertanaigal by Vidwan A Sundaram Iyer, Pub. 1989, Music Book Publishers, Mylapore, Chennai
↑ Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
↑ Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
சுத்த மத்திம இராகங்கள்
இந்து
நேத்ர
அக்னி
வேத
பாண
ருது
பிரதி மத்திம இராகங்கள்
ரிஷி
வசு
பிரஹ்ம
திசி
ருத்ர
ஆதித்ய