நிகோபர் தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | பா. இன்சுலாரிசு
|
இருசொற் பெயரீடு | |
பாலிபீடேட்சு இன்சுலாரிசு தாசு, 1995 |
பாலிபீடேட்சு இன்சுலாரிசு (Polypedates insularis) அல்லது நிகோபர் மரத் தவளை என்பது ராகோபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை தவளைச் சிற்றினம் ஆகும். இது இந்தியாவின் பெரிய நிக்கோபார் தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.
இதன் இயற்கையான வாழ்விடங்கள் வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் இடைப்பட்ட நன்னீர் சதுப்புநிலங்கள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.