![]() நந்திக்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் எம்.எசு. கில், பிப்ரவரி 23, 2009 அன்று புது தில்லியில் கௌரவப்படுத்திய நிகழ்வு. | |||
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
முழுப் பெயர் | நிக்கில் குமார் நந்தி | ||
பிறந்த நாள் | 1932 | ||
பிறந்த இடம் | கொல்கத்தா, இந்தியா | ||
இறந்த நாள் | (அகவை 88) | ||
இறந்த இடம் | நாகர்பசார், இந்தியா | ||
உயரம் | 1.61 m (5 அடி 3+1⁄2 அங்) | ||
ஆடும் நிலை(கள்) | முன்களம் | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
– | கிழக்கு இரயில்வே | ||
– | மேற்கு வங்காள காற்பந்து அணி | ||
பன்னாட்டு வாழ்வழி | |||
– | இந்தியா | ||
மேலாளர் வாழ்வழி | |||
1974[1] | இந்தியா (துணை பயிற்சியாளர்) | ||
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது. |
நிக்கில் நந்தி (Nikhil Nandy) என்பவர் ஓர் இந்திய கால்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் 1932 ஆம் ஆண்டு பிறந்தார். 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் கால்பந்து போட்டிகளில் இந்திய அணியில் இவர் விளையாடினார்[2].
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)