நிக்டிபோலசு

நிக்டிபோலசு
கருப்பு பக்கி (நிக்டிபோலசு நைக்ரிசென்சு)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கேப்ரிமுகிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
நிக்டிபோலசு

ரிட்குவே, 1912
2, சிற்றினங்கள்

உரையினை காண்க

நிக்டிபோலசு (Nyctipolus)[1] என்பது கேப்ரிமுல்கிடே குடும்பத்தில் உள்ள பக்கி பறவைகளின் பேரினமாகும். இது பின்வரும் இரண்டு சிற்றினங்களைக் கொண்டுள்ளது. இவை இரண்டும் முன்பு கேப்ரிமுல்கசு பேரினத்தில் ஒதுக்கப்பட்டன.

படம் விலங்கியல் பெயர் பொதுப் பெயர் பரவல்
நிக்டிபோலசு நைக்ரிசென்சு கருப்பு பக்கி பிரேசில், பொலிவியா, கொலம்பியா, எக்குவடோர், பிரெஞ்சு கயானா, கயானா, பெரு, சுரினாம் மற்றும் வெனிசுலா
நிக்டிபோலசு கிருண்டினேசியசு குள்ள பக்கி பிரேசில்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Nightjars". International Ornithological Congress. Retrieved 2015-01-01.