நியோதமா வேரியேட்டா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கெர்சிலிடே
|
பேரினம்: | |
இனம்: | நி. வேரியேட்டா
|
இருசொற் பெயரீடு | |
நியோதமா வேரியேட்டா (போகாக், 1899)[1] |
நியோதமா வேரியட்டா (Neotama variata) என்பது நியோதமா பேரினத்தின் சிலந்தி சிற்றினமாகும். இது இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[2] நியோதமா பேரினத்தின் மாதிரி இனம் இதுவாகும்.