நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Ara |
வல எழுச்சிக் கோணம் | 17h 51m 11.04526s[1] |
நடுவரை விலக்கம் | –53° 07′ 48.9705″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 6.10[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | B9.5 III-IV[3] |
B−V color index | +0.01[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | +18.8±1.2[4] கிமீ/செ |
Proper motion (μ) | RA: +14.855[1] மிஆசெ/ஆண்டு Dec.: +0.548[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 5.7499 ± 0.1048[1] மிஆசெ |
தூரம் | 570 ± 10 ஒஆ (174 ± 3 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | +0.14[5] |
விவரங்கள் | |
ஒளிர்வு | 85[5] L☉ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
நியூ 2 காவுமனை (Nu2 Arae) (ν 2 Arae இலிருந்து இலத்தீன்மயமாக்கப்பட்டது) இது காவுமனை தெற்கு விண்மீன் தொகுப்பில் உள்ள ஒரு விண்மீனுக்கான பெயராகும் . இது புவியிலிருந்து தோராயமாக 570 ஒளியாண்டுகள் (170 புடைநொடிகள்) தொலைவில் உள்ளது. இது 6.10 தோற்றப் பொலிவுப் பருமையுடன் வெற்றுக் கண்ணுக்கே மங்கலாகத் தெரிகிறது. B9.5 III-IV வகை விண்மீனாகும் .
இது சில வேளைகளில் அப்சிலோன் 2 காவுஅனை (υ 2 காவுமனை) என குறிப்பிடப்படுகிறது. [7]