நூரி ஆசன்

நூரி ஆசன்
Nuri Asan
சுய தகவல்கள்
பிறந்த நாள்(1940-01-01)1 சனவரி 1940
பிறந்த இடம்துருக்கி
இறந்த நாள்20 சனவரி 1989(1989-01-20) (அகவை 49)
இறந்த இடம்துருக்கி
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
1958–1964கலாடாசரே
1964–1968அங்கராகுசு
1968–1973சாம்சன்சுபோர்
மேலாளர் வாழ்வழி
1973சாம்சன்சுபோர்
1977–1979சாம்சன்சுபோர்
1982–1983சாம்சன்சுபோர்
1988–1989சாம்சன்சுபோர்
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது.

நூரி ஆசன் (Nuri Asan) துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு கால்பந்து மேலாளரும் கால்பந்து வீரரும் ஆவார்.1940 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதியன்று பிறந்த இவர் 1989 ஆம் ஆண்டு சனவரி மாதம் 20 ஆம் தேதியன்று காலமானார்.

கால்பந்து கழக வாழ்க்கை

[தொகு]

ஆசான் துருக்கிய கால்பந்து கழக அணியான சாம்சுன்சுபோரின் வரலாற்றில் மிக முக்கியமான வீரர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். ஒரு சிலை வைத்தும் இவர் கௌரவிக்கப்பட்டார். [1]

பன்னாட்டுப் போட்டிகள்

[தொகு]

ஆசான் பன்னாட்டு அளவில் இளைஞர் அணியில் துருக்கியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[2]

விளையாட்டு பாணி

[தொகு]

ஆசான் தனது தொழில்நுட்ப திறனுக்காக அறியப்பட்டவர். [3]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

அசன் முன்னாள் காசிலர் மாவட்டத் தலைவர் முக்தர் மகமுத் அசானின் மகன் ஆவார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Samsunspor'un kara günü anısına anıtlar". ntvspor.net (Archived). Archived from the original on 2021-05-08. பார்க்கப்பட்ட நாள் 2023-09-10.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  2. "Nuri Asan Kimdir?". samsunhaber.com.
  3. "Top Eleven Players in Samsunspor history". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2023-06-01.
  4. "NURİ ASAN KİMDİR". yakakent.net.