பகத் சைன்

பகத் சைன்
ரேவா இராச்சிய மன்னருக்கு முடிதிருத்தும் பகத் சைனின் ஓவியம்
பிறப்பு1400
சர்சைக்குரியது. தற்கால இந்தியாவின் சோகல், தரண் தரண் மாவட்டம், பஞ்சாப் அல்லது ரேவா, மத்தியப் பிரதேசம் அல்லது மகாராடிரம்
இறப்பு1490
வாரணாசி
பணிதுவக்கத்தில் அரச குடும்ப ஆண்களுக்கு முடிதிருத்துபவர், பின்னர் வைணவ அடியார்
அறியப்படுவதுகுரு கிரந்த் சாகிப் நூலில் சாது பகத் சைனின் ஒரு கவிதை உள்ளது.
பெற்றோர்முகந்த் ராய்
ஜிவானி
வாழ்க்கைத்
துணை
சாகிப் தேவி
பிள்ளைகள்பாய் நாவி

பகத் சைன் (Bhagat Sain), 15ஆம் ஆண்டுகளில் புகழுடன் வாழ்ந்த[1] இவரை சேனா பகத் என்றும் அறியப்பட்டவர்[2]. பகத் சைன் பக்தி இயக்க காலத்தில் 15ஆம் நூற்றாண்டில் வைணவ பக்திக் கவிஞராக விளங்கியவர். இவரது ஒரு கவிதை ஒன்று குரு கிரந்த் சாகிப் நூலில் அமைந்துள்ளது. இவர் இராமாநந்தரின் சீடர் ஆவார்.

துவக்க காலத்தில் பகத் சைன் ரேவா இராச்சிய மன்னர் இராஜாராம் சிங்கிற்கு முடிதிருத்தும் பணி செய்தார்.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Datta, Amaresh (1987). Encyclopaedia of Indian Literature: A-Devo, Volume 1. Sahitya Akademi. p. 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126018031.
  2. Kang, Kanwarjit Singh (1988). "14. The Akal Takht". Punjab Art and Culture. Atma Ram & Sons. p. 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170430964.
  3. Page 2750, The Indian Encyclopaedia: Gautami Ganga-Himmat Bahadur, Subodh Kapoor, Genesis Publishing Pvt Ltd, 2002
  4. Page 238, Selections from the Sacred Writings of the Sikhs, Orient Blackswan, 01-Jan-2000

ஆதாரம்

[தொகு]