பஞ்சகங்கவல்லி ஆறு

பஞ்சகங்கவல்லி ஆறு என்பது தென்னிந்தியாவில் உள்ள கருநாடக மாநிலம் குந்தாபுரா மற்றும் கங்கொல்லி வழியாகப் பாயும் ஆறு ஆகும்.[1] சௌபர்ணிகா நதி, வாராகி ஆறு, கேதகா ஆறு, சக்ரா ஆறு மற்றும் குப்ஜா ஆறு ஆகிய ஐந்து நதிகளும் இணைந்து அரபிக்கடலில் கலக்கின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Guides, Rough (2017-10-05). The Rough Guide to South India and Kerala (Travel Guide eBook) (in ஆங்கிலம்). Rough Guides UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-241-33289-4.