பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழு என்பது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் தேர்வுப் போட்டிகள் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கடமையாற்றுவதற்காக நியமிக்கப் பட்டுள்ள நடுவர் குழு ஆகும்.
31 சனவரி 2021 முதல் துடுப்பாட்ட அவையின் சிறப்பு நடுவர் குழு:[1][2]
நடுவர் | பிறந்தநாள் | வயது 12 திசம்பர் 2024 | நியமிக்கப்பட்ட ஆண்டு | தேர்வுகள்[3] | ஒபது[4] | ப20இ[5] | நாடு |
---|---|---|---|---|---|---|---|
ரிச்சர்ட் இல்லிங்வர்த் | 23 ஆகத்து 1963 | 61 ஆண்டுகள், 69 நாட்கள் | 2013 | 47 | 68 | 16 | இங்கிலாந்து |
அலீம் தர் | 6 சூன் 1968 | 56 ஆண்டுகள், 189 நாட்கள் | 2004 | 132 | 210 | 46 | பாக்கித்தான் |
மராயிஸ் எராஸ்மஸ் | 27 பெப்ரவரி 1964 | 60 ஆண்டுகள், 289 நாட்கள் | 2010 | 62 | 92 | 26 | தென்னாப்பிரிக்கா |
ரொட் டக்கர் | 28 ஆகத்து 1964 | 60 ஆண்டுகள், 106 நாட்கள் | 2010 | 71 | 84 | 35 | ஆத்திரேலியா |
குமார் தர்மசேன | 24 ஏப்ரல் 1971 | 53 ஆண்டுகள், 232 நாட்கள் | 2011 | 58 | 89 | 22 | இலங்கை |
ரிச்சர்ட் கெட்டில்போரோ | 15 மார்ச் 1973 | 51 ஆண்டுகள், 272 நாட்கள் | 2011 | 64 | 89 | 22 | இங்கிலாந்து |
நிதின் மேனன் | 2 நவம்பர் 1983 | 41 ஆண்டுகள், 40 நாட்கள் | 2020 | 7 | 24 | 16 | இந்தியா |
பவுல் ரைபல் | 19 ஏப்ரல் 1966 | 58 ஆண்டுகள், 237 நாட்கள் | 2013 | 48 | 70 | 16 | ஆத்திரேலியா |
கிறிஸ் கஃப்பனி | 30 நவம்பர் 1975 | 49 ஆண்டுகள், 43 நாட்கள் | 2015 | 33 | 68 | 22 | நியூசிலாந்து |
மைக்கேல் கஃப் | 18 திசம்பர் 1979 | 44 ஆண்டுகள், 360 நாட்கள் | 2019 | 14 | 62 | 14 | இங்கிலாந்து |
ஜோயல் வில்சன் | 30 திசம்பர் 1966 | 57 ஆண்டுகள், 348 நாட்கள் | 2019 | 19 | 66 | 26 | மேற்கிந்தியத் தீவுகள் |
செப்டம்பர் 23, 2010 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழு பின்வரும் அங்கத்தவர்களைக் கொண்டிருந்தது:
நடுவர் | பிறந்த திகதி | 12 திசம்பர் 2024 இல் வயது | நியமிக்கப்பட்ட ஆண்டு | தேர்வு | ஒ.ப.து | பன்னாட்டு இருபது20 | நாடு |
---|---|---|---|---|---|---|---|
ஸ்டீவ் டேவிஸ் | 9 ஏப்ரல்1952 | 72 ஆண்டுகள், 247 நாட்கள் | 2008 | 27 | 94 | 14 | ஆத்திரேலியா |
டரல் ஹார்ப்பர் | 23 அக்டோபர் 1951 | 73 ஆண்டுகள், 50 நாட்கள் | 2002 | 90 | 166 | 10 | ஆத்திரேலியா |
சைமன் டோபல் | 21 ஜனவரி 1971 | 53 ஆண்டுகள், 326 நாட்கள் | 2003 | 64 | 154 | 22 | ஆத்திரேலியா |
ரொட் தக்கர் | 28 ஆகஸ்ட்1964 | 60 ஆண்டுகள், 106 நாட்கள் | 2010 | 6 | 14 | 8 | ஆத்திரேலியா |
இயன் கோல்ட் | 19 ஆகஸ்ட் 1957 | 67 ஆண்டுகள், 115 நாட்கள் | 2009 | 14 | 48 | 15 | இங்கிலாந்து |
பில்லி பௌடன் | 11 ஏப்ரல் 1963 | 61 ஆண்டுகள், 245 நாட்கள் | 2003 | 62 | 148 | 18 | நியூசிலாந்து |
ரொனி ஹில் | 26 ஜூன் 1951 | 73 ஆண்டுகள், 169 நாட்கள் | 2009 | 20 | 76 | 16 | நியூசிலாந்து |
அலீம் டார் | 6 ஜூன் 1968 | 56 ஆண்டுகள், 189 நாட்கள் | 2004 | 60 | 133 | 18 | பாக்கித்தான் |
ஆசாத் ரவூஃப் | 12 மே 1956 | 68 ஆண்டுகள், 214 நாட்கள் | 2006 | 31 | 80 | 15 | பாக்கித்தான் |
மராயஸ் எராஸ்மஸ் | 27 பெப்ரவரி 1964 | 60 ஆண்டுகள், 289 நாட்கள் | 2010 | 3 | 16 | 11 | தென்னாப்பிரிக்கா |
அசோக டீ சில்வா | 28 மார்ச் 1956 | 68 ஆண்டுகள், 259 நாட்கள் | 2002-2004 & 2008 | 46 | 104 | 9 | இலங்கை |
பில்லி டொக்ட்ரோவ் | 3 ஜூலை 1955 | 69 ஆண்டுகள், 162 நாட்கள் | 2006 | 29 | 101 | 17 | மேற்கிந்தியத் தீவுகள் (டொமினிக்கா) |
அதிக தேர்வு போட்டிகளில் நடுவராக செயல்பட்டவர்கள்:[6]
நடுவர் | ஆண்டுகள் | போட்டிகள் | TV நடுவர் | மொத்தம் | |||
---|---|---|---|---|---|---|---|
அலீம் தர் | 2003–தற்போதுவரை | 132 | 23 | 155 | |||
ஸ்டீவ் பக்னர் | 1989–2009 | 128 | 2 | 130 | |||
ரூடி கோர்ட்சென் | 1992–2010 | 108 | 20 | 128 | |||
டரில் ஹார்ப்பர் | 1996–2011 | 95 | 9 | 104 | |||
டேவிட் ஷெப்பர்ட் | 1985–2005 | 92 | 0 | 92 | |||
இறுதியாக புதுப்பித்தல்: 16 ஆகத்து 2019 |
அதிக ஒருநாள் போட்டிகளில் நடுவராக செயல்பட்டவர்கள்:[7]
நடுவர் | ஆண்டுகள் | போட்டிகள் | TV நடுவர் | மொத்தம் | |||
---|---|---|---|---|---|---|---|
அலீம் தர் | 2003–தற்போதுவரை | 210 | 63 | 273 | |||
ரூடி கோர்ட்சென் | 1992–2010 | 209 | 41 | 250 | |||
பில்லி பௌடன் | 1995–2016 | 200 | 59 | 259 | |||
ஸ்டீவ் பக்னர் | 1989–2009 | 181 | 26 | 207 | |||
டரில் ஹார்ப்பர் | 1994–2011 | 174 | 45 | 219 | |||
இறுதியாக புதுப்பித்தல்: 31 சூலை 2019 |
அதிக இ20ப போட்டிகளில் நடுவராக செயல்பட்டவர்கள்:[8]
நடுவர் | ஆண்டுகள் | போட்டிகள் | TV நடுவர் | மொத்தம் | |||
---|---|---|---|---|---|---|---|
அலீம் தர் | 2009–தற்போதுவரை | 43 | 9 | 52 | |||
அசான் ராசா | 2009–தற்போதுவரை | 37 | 13 | 50 | |||
இயன் கூல்ட் | 2006–2016 | 37 | 18 | 55 | |||
ஷான் ஜார்ஜ் | 2010–தற்போதுவரை | 36 | 7 | 43 | |||
ரொட் டக்கர் | 2009–தற்போதுவரை | 35 | 18 | 53 | |||
இறுதியாக புதுப்பித்தல்: 31 சூலை 2019 |