பரமசெரா

பரமசெரா
Paramacera
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
நிம்பாலிடே
பேரினம்:
பரமசெரா

பட்லர், 1868
வேறு பெயர்கள்

பரமிசெரா

பரமசெரா (Paramacera) என்பது பட்டாம்பூச்சிப் பேரினம் ஆகும். நிம்பாலிடே பட்டாம்பூச்சி குடும்பத்தில் சட்டைரினே துணைக்குடும்பத்தினைச் சார்ந்த இந்தப் பட்டாம்பூச்சிகள் பழுப்பன்கள் என அழைக்கப்படுகின்றன. இவை வட அமெரிக்காவின் குளிர் மற்றும் அமெரிக்க வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படுகிறது.

சிற்றினங்கள்

[தொகு]

பரமசெரா பேரினத்தில் நான்கு சிற்றினங்கள் உள்ளன. அவை: [1]

  • பரமசெரா அல்லினி மில்லர், 1972 - பைன் சத்யர்
  • பரமசெரா சைனாண்டெகா மில்லர், 1972
  • பரமசெரா காபியோசா மில்லர், 1972
  • பரமசெரா ஜிகாக் (ரீகர்ட், [1867])

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Paramacera Butler, 1868" at Markku Savela's Lepidoptera and Some Other Life Forms