பரள் | |
---|---|
ஆள்கூறுகள்: 18°59′N 72°50′E / 18.99°N 72.84°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | மும்பை நகரபுறம் |
பெருநகரம் | மும்பை |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 400012[1] |
இடக் குறியீடு | 022 |
உள்ளாட்சி அமைப்பு | பெருநகரமும்பை மாநகராட்சி |
மக்கள்வை தொகுதி | மும்பை தெற்கு |
சட்டமன்ற தொகுதி | வொர்லி & சிவாடி சட்டமன்றத் தொகுதிகள் |
பரள் (Parel) [2] இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தெற்கு மும்பை பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள பரளி வைத்தியநாதர் மகாதேவர் கோயிலால் இப்பகுதியை பரள் என்று அழைக்கப்படுகிறது.[3] இப்பகுதியிலிருந்த ஜவுளி ஆலைகள் குஜராத் மாநிலத்திற்கு மாற்றப்பட்டது.
உண்மையில் பழைய மும்பை நகரத்தின் ஏழு தீவுகளில் ஒன்றாக இருந்தது. பரளி சிவன் கோயில் கிபி 5-6-ஆம் நூற்றாண்டுகளில் குப்தர்கள் ஆட்சியின் போது நிறுவப்பட்டது. இக்கோயில் தற்போது இந்தியத் தொல்லியல் ஆய்வகம் மேற்பார்வையில் உள்ளது.