பரிமல் சுக்லபைதியா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 சூன் 2024 | |
தொகுதி | சில்சர் மக்களவைத் தொகுதி (பஇ) |
அமைச்சர், அசாம் அரசு | |
பதவியில் 24 மே 2016 – 6 சூன் 2024 | |
அமைச்சர் |
|
முன்னையவர் | பசந்தாதாசு (மீன்வளம்) அஜித் சிங்(ஆயத்தீர்வை) அஜந்தா நீயோக் (பொதுப்பணி) பிரமிளா ராணி பிரம்மா (சுற்றுச்சூழல்) சந்திர மோகன் பட்டோரி (போக்குவரத்து) |
உறுப்பினர், அசாம் சட்டப் பேரவை | |
பதவியில் 19 மே 2016 – 6 சூன் 2024 | |
முன்னையவர் | கிரிந்திர மல்லிக்கு |
தொகுதி | தொலாய் சட்டமன்றத் தொகுதி (பஇ) |
பதவியில் 2001–2011 | |
முன்னையவர் | கிர்ந்தரமாலிக் |
பின்னவர் | கிர்ந்தரமாலிக் |
பதவியில் 1991–1996 | |
முன்னையவர் | திகேந்திர புரகயசுதா |
பின்னவர் | கிர்ந்தரமாலிக் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 சனவரி 1958 இரோக்மாரா, கசார் மாவட்டம், அசாம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | சமூக சேவகர் |
பரிமல் சுக்லபைதியா (Parimal Suklabaidya; பிறப்பு 20 சனவரி 1958) என்பவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த அசாம் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 2016ஆம் ஆண்டில் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான அரசாங்கத்தில் இவர் அமைச்சரானார். இவர் தொலாய் தொகுதியிலிருந்து நான்காவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4][5] சுக்லபைதியா 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத்தேர்தலில் அசாமின் சில்சர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினர் ஆனார்.