பர்மிய குழாய் பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சிலிண்ட்ரோபிலிடே
|
பேரினம்: | சிலிண்ட்ரோபிசு
|
இனம்: | சி. பர்மானசு
|
இருசொற் பெயரீடு | |
சிலிண்ட்ரோபிசு பர்மானசு சுமித், 1943 |
சிலிண்ட்ரோபிசு பர்மானசு (Cylindrophis burmanus) எனும் பர்மிய குழல் பாம்பு, சிலிண்ட்ரோபிடே குடும்பத்தைச் சேர்ந்த பாம்பு சிற்றினமாகும்.[1] இந்தப் பாம்பு மியான்மரில்காணப்படுகிறது.[1] இதனுடையச் சிற்றினப் பெயர் இது காணப்படும் இடத்தின் அடிப்படையில் இடப்பட்டது. இது குட்டி ஈனும் வகையினைச் சார்ந்தது.[2]