பற்றூ மண்டியாங் டயற்றா (Fatou Mandiang Diatta, Sister Fa, பிறப்பு: 1982) பெண் உறுப்புச் சிதைப்பை எதிர்த்துக் குரல் கொடுக்கும் ஒரு பெண். செனகல் நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்பொழுது யேர்மனியில் பேர்லின் நகரில் வசித்து வருகிறார். இவர் ஒரு ராப் பாடகி.[1]