பாக்ய தேவதை | |
---|---|
இயக்கம் | தப்பி சாணக்யா |
திரைக்கதை | தஞ்சை இராமையாதாஸ் |
இசை | மாஸ்டர் வேணு |
நடிப்பு | ஜெமினி கணேசன் சாவித்திரி மா. நா. நம்பியார் ராஜசுலோசனா |
கலையகம் | ஸ்ரீ சாரதி ஸ்டுடியோஸ்[1] |
வெளியீடு | 12 சூன் 1959(India) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாக்ய தேவதை (Bhagya Devathai) என்பது 1959 ஆம் ஆண்டு தப்பி சாணக்கியா இயக்கிய இந்தியத் தமிழ் மொழித் திரைப்படமாகும்.[2] இந்த படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[3] இது தெலுங்கில் பாக்ய தேவதா என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டது. இதுவும் தப்பி சாணக்யாவின் இயக்கத்தில் வெளிவந்தது.[2][4]
திரைகளஞ்சியத்திலிருந்து தழுவி எடுக்கப்பட்ட பட்டியல்[5]
இந்த படம் ஸ்ரீசாரதி ஸ்டுடியோஸ் என்ற பதாகையின் கீழ் தயாரிக்கப்பட்டது.
படத்துக்கு மாஸ்டர் வேணு இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை தஞ்சை இராமையாதாஸ் எழுதியிருந்தார். பி. சுசீலா, கே. ஜமுனா ராணி, திருச்சி லோகநாதன் கண்டசாலா[5] ஆகியோர் பின்னணிப் பாடியிருந்தனர்
எண். | பாடல் | பாடகர்/கள் | காலம் (நி: வி) |
---|---|---|---|
1 | "கொக்கரக்கோ கூவிடிச்சம்மா" | பி. சுசீலா | 02:33 |
2 | "ஓ மாதா. . . தஞ்சமெந்திரன் " | ||
3 | "தானே தானான்னே" | திருச்சி லோகநாதன் & கே.ஜமுனா ராணி | |
4 | "கவி பாடும் கண்களினாலே" | கண்டசாலா & கே.ஜமுனா ராணி | 02:45 |
5 | "மாதர்கள் வாழ்கையில் யந்திரமா" | கே.ஜமுனா ராணி | |
6 | "இல்லற பூங்காவிலே இனியது ஆடும்" | காந்திசாலா & பி. சுசீலா | 03:59 |
7 | "ராஜாதி ராஜா வேஷம் போடு ராஜா" | K. ஜமுனா ராணி & குழு | |
8 | "ஹர ஹர சிவா சிவா அம்பலா வாணா" | கண்டசாலா | |
9 | "பாவம் ஓரிடமா, பழியும் ஓரிடமா" | திருச்சி லோகநாதன் |
{{cite book}}
: Check date values in: |access-date=
(help)CS1 maint: unrecognized language (link)
{{cite book}}
: Unknown parameter |authors=
ignored (help)
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)G. Neelamegam.