பாடகன் | |
---|---|
திரைப்பட விளம்பர சுவரொட்டி | |
இயக்கம் | நரேந்திர பேடி |
இசை | ராகுல் தேவ் பர்மன் |
நடிப்பு | கமல்ஹாசன் ரீனா ராய் |
ஒளிப்பதிவு | காகா தாகூர் |
படத்தொகுப்பு | வாமன் போன்ஸ்லே |
விநியோகம் | விஜய சரவணா பிலிம்ஸ் |
வெளியீடு | பிப்ரவரி 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடகன் (Paadagan) 1983 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். இந்த திரைப்படமானது இந்தி மொழியில் வெளிவந்த சணம் தெரி கசம் (Sanam Teri Kasam) என்ற திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றுத் திரைப்படம் ஆகும்.[1] நரேந்திர பேடி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரீனா ராய் மற்றும் பலர் நடித்திருந்தனர். சணம் தெரி கசம் இந்தியில் 175 நாட்கள் மேல் ஓடிய வெற்றி திரைப்படமாகும்.[2]