பாட்டும் பரதமும்

பாட்டும் பரதமும்
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புபி. மாதவன்
அருண் பிரசாத் மூவீஸ்
கதைபாலமுருகன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
ஜெயலலிதா
ஸ்ரீபிரியா
வெளியீடுதிசம்பர் 6, 1975
நீளம்4160 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாட்டும் பரதமும் 1975-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, ஶ்ரீபிரியா, விஜயகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Moorthy, N. Sathiya (27 December 2017). "Political plunge: Did Rajini miss the bus long ago?". ORF. Archived from the original on 27 May 2022. பார்க்கப்பட்ட நாள் 2 July 2021.
  2. "171-180". nadigarthilagam.com. Archived from the original on 17 September 2014. பார்க்கப்பட்ட நாள் 8 September 2014.
  3. "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்". Lakshman Sruthi. Archived from the original on 14 August 2016. பார்க்கப்பட்ட நாள் 3 February 2023.