பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா
நாளிதழ் விளம்பரம்
இயக்கம்சேரன்
தயாரிப்புஹன்றி
கதைசேரன்
இசைதேவா
நடிப்புரா. பார்த்திபன்
மீனா
விஜயகுமார்
வடிவேலு
இந்து
ஒளிப்பதிவுகிச்சாஸ்
படத்தொகுப்புகே. தணிகாச்சலம்
கலையகம்பங்கச் புரொடக்சன்ஸ்
விநியோகம்பங்கச் புரொடக்சன்ஸ்
வெளியீடுசனவரி 15, 1997 (1997-01-15)
ஓட்டம்168 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாரதி கண்ணம்மா (Bharathi Kannamma) 1997 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் தேதியில் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும்.[1] இதனை சேரன் இயக்கினார். இதில் ரா. பார்த்திபன், மீனா, வடிவேலு, மற்றும் விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் திரைக்கதையானது அச்சு நூலாக வெளிவந்துள்ளது.[2] ஆனந்த விகடன் இத்திரைப்படத்திற்கு நூற்றுக்கு நாற்பத்து எட்டு மதிப்பெண்கள் வழங்கியது.[3]

நடிகர்கள்

[தொகு]

இசை

[தொகு]

இப்படத்திற்கு தேவா இசையமைத்தார்.[4]

எண். பாடல்கள் பாடகர் வரிகள் நீளம்
1 சின்ன சன்ன கண்ணம்மா ஃபெபி மணி வைரமுத்து 05:16
2 நாலெழுத்து படிச்சவரே சுவர்ணலதா வைரமுத்து 01:54
3 பூங்காற்றே பூங்காற்றே கே. ஜே. யேசுதாஸ் வாலி 05:28
4 ரயிலு பல்லட் ரயிலு வடிவேலு வாலி 04:34
5 இரட்டைக்கிளி ரெக்கை மனோ, எஸ். பி. சைலஜா வைரமுத்து 05:04
6 தென்றலுக்கு தெரியுமா அருண்மொழி, சித்ரா வைரமுத்து 05:14
7 வாடிப்பட்டி மேளமடா கங்கை அமரன் வைரமுத்து 02:39

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dhananjayan 2011, ப. 196.
  2. "அச்சிலிருந்து திரைக்கு – தியோடர் பாஸ்கரன்". Archived from the original on 2015-03-15. Retrieved 2015-03-20.
  3. Dhananjayan 2011, ப. 198.
  4. "Bharathi Kannamma Songs". raaga. Retrieved 2013-10-10.

வெளி இணைப்புகள்

[தொகு]