பாராடாக்டைலோடான்

பாராடாக்டைலோடான்
பாராடாக்டைலோடான் பெர்சிகசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சாலமாண்டிரிடே
துணைக்குடும்பம்:
கைனோபினே
பேரினம்:
பாராடாக்டைலோடான்

இரைச், 1984
சிற்றினம்
  • பாராடாக்டைலோடான் பெர்சிகசு
  • பாராடாக்டைலோடான் மசுடர்சி

மலை சாலமண்டர்கள் (Paradactylodon) அல்லது மத்தியக் கிழக்கு நீரோடை சாலமண்டர் என்ற பாராடாக்டைலோடான் ஆப்கானித்தானில் காணப்படும் கைனோபைடே குடும்பத்தில் உள்ள சாலமண்டர்களின் ஒரு பேரினமாகும்.[1]

பின்வரும் சிற்றினங்கள் பாராடாக்டைலோடான் பேரினத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[2]

  • பாராடாக்டைலோடான் பெர்சிகசு[3]
  • பாராடாக்டைலோடான் மசுடர்சி[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Frost, Darrel R. (2019). "Paradactylodon". Amphibian Species of the World: An Online Reference. Version 6.1. American Museum of Natural History, New York, USA. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.
  2. Caudata Culture 2009. Hynobiidae. Downloaded on 15 November 2009.
  3. Papenfuss, T., Anderson, S., Kuzmin, S., Rastegar-Pouyani, N., Nilson, G. & Sharifi, M. 2009. Iranodon persicus (errata version published in 2016). The IUCN Red List of Threatened Species 2009: e.T2665A86081638. எஆசு:10.2305/IUCN.UK.2009.RLTS.T2665A9465867.en. Accessed on 26 April 2022.
  4. Theodore Papenfuss, Steven Anderson, Sergius Kuzmin (2004). "Afghanodon mustersi". IUCN Red List of Threatened Species. 2004: e.T2664A9465637. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T2664A9465637.en. Retrieved 18 November 2021.