Microsoft Advertising (Bing Ads) (முன்னர் மைக்ரோசொப்ட் அட்சென்டர், Microsoft adCenter) என்பது "சொடுக்கலுக்கு கொடுத்தல்" சேவையை பிங், யாகூ! தேடல் தேடுபொறிகள் மூலம் வழங்குகிறது. சூன் 2015 இன்படி, பிங் விளம்பர சேவை அமெரிக்காவில் 33% பங்கு கொண்டுள்ளது.[1]
பிங் அட்ஸ், 2006 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.[2]