பிரணாய் சௌலத்

பிரணாய் சௌலத்
குடியுரிமைஇந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்இந்திய மேலாண்மை கழகம் கொல்கத்தா
இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி
பணிவணிகர்

பிரணாய் சௌலத் (Pranay Chulet) இவர் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் மற்றும் மொபைல் விளம்பரங்கள் வலைத்தளமான க்யூகர் (Quikr) என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.[1][2]

பின்புலம்

[தொகு]

இவர் தனது பள்ளிப்படிப்பை இராச்சசுத்தான் மாநிலத்தில் உள்ள தருபை (Dariba) என்ற ஊரில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்தார். தனது இளங்கலை பட்டத்தை இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லியில் உள்ள நிறுவனத்தில் வேதிப் பொறியியல் பாடம் எடுத்து படித்தார். பின்னர் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை இந்திய மேலாண்மை கழகம் கொல்கத்தா நிறுவனத்தில் படித்து முடித்தார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]