பிரெட்ரிக் வில்லியம் ஸ்டீவென்ஸ்

பிரெடெரிக் வில்லியம் ஸ்டீவென்ஸ்
Frederick William Stevens
பிறப்பு(1847-11-11)நவம்பர் 11, 1847
பாத், ஐக்கிய இராச்சியம்
இறப்புமார்ச்சு 3, 1900(1900-03-03) (அகவை 52)
மும்பை, மும்பை மாகாணம், இந்தியா
செயற்பாட்டுக்
காலம்
1870கள்-1890கள்

பிரெடெரிக் வில்லியம் ஸ்டீவன்சு (Frederick William Stevens, 11 நவம்பர் 1847 – 3 மார்ச் 1900) என்பவர் பிரித்தானிய இந்தியாவில் பிரித்தானிய குடியேற்ற அரசில் பணியாற்றிய ஒரு ஆங்கிலேயக் கட்டிடக்கலைஞர்.[1] இவரது முக்கிய பங்களிப்பு மும்பையில் உள்ள விக்டோரியா முனைய தொடருந்து நிலையத்தை (இன்றைய சத்திரபதி சிவாஜி நிலையம்) வடிவமைத்தமை ஆகும்.[2]

ஸ்டீவன்சு முனிசிபல் கார்ப்பரேசன் கட்டடம், ராயல் அல்ப்ரெட் செய்லர் வீடு, மும்பையில் உள்ள மியூசு அஞ்சல் அலுவலகம் போன்ற பல கட்டிடங்களை வடிவமைத்துள்ளார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jeyaraj, George J. "Indo Saracenic Architecture in Channai" (PDF). Chennai Metropolitan Area. பார்க்கப்பட்ட நாள் 30 அக். 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Frederick William Stevens". Mumbai/Bombay pages. பார்க்கப்பட்ட நாள் 12 செப் 2009.
  3. ""Frederick William Stevens". Mumbai Pages . 23 June 2010".