பிஷ்ராம்கஞ்ச் | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 23°36′N 91°20′E / 23.60°N 91.34°E | |
நாடு | ![]() |
மாநிலம் | திரிபுரா |
மாவட்டம் | சிபாகிஜாலா மாவட்டம் |
ஏற்றம் | 15 m (49 ft) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | வங்காள மொழி, கோக்போரோக் மொழி, ஆங்கிலம்[1] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 799103 |
வாகனப் பதிவு | TR |
இணையதளம் | tripura |
பிஷ்ராம்கஞ்ச் (Bishramganj), வடகிழக்கு இந்தியாவில் உள்ள திரிபுரா மாநிலத்தின் தென்மேற்கில் அமைந்த சிபாகிஜாலா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் சிற்றூர்ஆகும். இது மாநிலத் தலைநகரான அகர்தலாவிற்கு வடக்கே 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
அகர்தலா செல்லும் தொடருந்துகள் பிஷால்கஞ்ச் தொடருந்து நிலையத்தின் வழியாக நின்று செல்லும். [2]