புச்செய்யப்பேட்டை மண்டலம்

இந்த மண்டலம் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 43 மண்டலங்களில் ஒன்று. [1]

அமைவிடம்

[தொகு]

ஆட்சி

[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 20. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு சோடவரம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன. [3]

  1. லூலூர்
  2. லோபூடி
  3. மங்களாபுரம்
  4. வியஜராமராஜுபேட்டை
  5. வட்டாதி
  6. லிங்க பூபாலபுரம் அக்ரகாரம் (எல். பி. பி. அக்ரகாரம்)
  7. சின்னப்பன்னபாலம்
  8. திப்பிடி
  9. பி. பீமவரம்
  10. எல். சிங்கவரம்
  11. பொட்டிதொரபாலம்
  12. நிம்மலோவா
  13. பட்லோவா
  14. கண்டிகொர்லாம்
  15. கொமள்ளபூடி
  16. கொண்டேம்பூடி
  17. கொண்டபாலம் அக்ரகாரம்
  18. கொண்டபாலம்
  19. அயித்தம்பூடி
  20. புச்செய்யப்பேட்டை
  21. போலெபள்ளி
  22. கந்திபூடி
  23. பெத்த மதீனா
  24. குன்னெம்பூடி
  25. நீலகண்டாபுரம்
  26. ராஜாம்
  27. தயிபுரம்
  28. சிட்டிய்யபாலம்
  29. சின்ன மதீனா
  30. சிந்தபாக
  31. பெத்தபூடி அக்ரகாரம்
  32. பங்கிதி
  33. பெதபூடி
  34. கரகா
  35. துரகலபூடி
  36. ஆர். சிவராம்புரம்
  37. ஆர். பீமவரம்
  38. அப்பம்பாலம்
  39. மல்லாம் பூபதிபாலம்
  40. மல்லாம்

சான்றுகள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-03-19. Retrieved 2014-10-16.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-10-16.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-03-19. Retrieved 2014-10-16.