புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1990

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1990

← 1985 27 பிப்ரவரி 1990 1991 →
பதிவு செய்த வாக்காளர்கள்5,85,194
வாக்களித்தோர்72.38%
 
தலைவர் பாரூக் மரைக்காயர் எம். டி. ஆர். இராமச்சந்திரன்
கட்சி காங்கிரசு திமுக
மொத்த வாக்குகள் 25.04% 24.07%

முந்தைய முதலமைச்சர்

பாரூக் மரைக்காயர்
காங்கிரசு

முதலமைச்சர் -தெரிவு

எம். டி. ஆர். இராமச்சந்திரன்
திமுக


புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 1990 (1990 Pondicherry Legislative Assembly election) என்பது இந்திய ஒன்றிய பகுதியான புதுச்சேரி (அப்போது பாண்டிச்சேரி) சட்டமன்றத்தின் 30 தொகுதிகளுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகப் பிப்ரவரி 1990-இல் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1][2] இந்திய தேசிய காங்கிரசு அதிக மக்கள் வாக்குகளுடன் அதிக இடங்களையும் வென்றது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம். டி. ஆர். ராமச்சந்திரன் புதுச்சேரியின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.[3] இவரது கட்சி இந்திய பொதுவுடமைக் கட்சியுடனும் ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்திருந்தது.[4]

முடிவுகள்

[தொகு]
கட்சிவாக்குகள்%Seats+/–
இந்திய தேசிய காங்கிரசு1,05,20725.044
திராவிட முன்னேற்றக் கழகம்1,01,12724.079Increase4
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்76,33718.1733
ஜனதா தளம்38,1459.084New
இந்தியப் பொதுவுடமைக் கட்சி21,3235.072Increase2
பிற44,47510.5800
சுயேச்சை (அரசியல்)33,5577.9911
மொத்தம்4,20,171100.00190
செல்லுபடியான வாக்குகள்4,20,17199.19
செல்லாத/வெற்று வாக்குகள்3,4160.81
மொத்த வாக்குகள்4,23,587100.00
பதிவான வாக்குகள்5,85,19472.38
மூலம்: இதேகா[5]

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

[தொகு]
  • ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி, இரண்டாம் இடம், வாக்குப்பதிவு மற்றும் வெற்றி வித்தியாசம்
சட்டப்பேரவைத் தொகுதி வாக்குப்பதிவு வெற்றி பெற்றவர். இரண்டாமிடம் வித்தியாசம்
#k தொகுதியின் பெயர் % வேட்பாளர் கட்சி வாக்குகள் % வேட்பாளர் கட்சி வாக்குகள் %
1 முத்தியால்பேட்டை 67.23% ஜி. பழனி ராஜா திராவிட முன்னேற்றக் கழகம் 10,571 55.74% ஆர். கலியபெருமாள் @ பெருமாள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 8,394 44.26% 2,177
2 கேசிகேட் 66.29% பி. கண்ணன் இந்திய தேசிய காங்கிரசு 6,040 52.52% எஸ். ஆனந்தவேலு திராவிட முன்னேற்றக் கழகம் 5,095 44.30% 945
3 ராஜ் பவன் 62.08% எஸ். பி. சிவகுமார் திராவிட முன்னேற்றக் கழகம் 2,528 47.58% எல். ஜோசப் மரியதாசு இந்திய தேசிய காங்கிரசு 2,377 44.74% 151
4 புஸ்ஸி 58.96% சி. எம். அக்ராப் இந்திய தேசிய காங்கிரசு 2,692 48.30% எஸ். பாபு அன்சர்தீன் திராவிட முன்னேற்றக் கழகம் 2,463 44.20% 229
5 உப்பளம் 69.17% என். நாகமுத்து திராவிட முன்னேற்றக் கழகம் 7,378 53.96% பி. கே. லோகநாதன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 5,956 43.56% 1,422
6 உருளையன்பேட்டை 63.14% என். மணிமாறன் திராவிட முன்னேற்றக் கழகம் 8,076 50.47% எம். பாண்டுரங்கன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 7,569 47.30% 507
7 நெல்லித்தோப்பு 64.95% ஆர். வி. ஜானகிராமன் திராவிட முன்னேற்றக் கழகம் 6,601 41.58% பி. மணிமாறன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 6,071 38.24% 530
8 முதலியார்பேட்டை 71.69% எம். மஞ்சினி இந்தியப் பொதுவுடமைக் கட்சி 8,905 45.39% வி. சபாபதி கோதண்டராமன் இந்திய தேசிய காங்கிரசு 8,049 41.02% 856
9 அரியாங்குப்பம் 72.85% ஏ. பக்தவச்சலம் ஜனதா தளம் 5,950 33.88% கோபால்சாமி @ ஜி. டி. சந்திரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 5,265 29.98% 685
10 ஏம்பலம் 78.97% கே. தேவநாயகம் ஜனதா தளம் 4,669 36.96% கே. சிவலோகநாதன் சுயேச்சை 3,563 28.20% 1,106
11 நெட்டப்பாக்கம் 77.31% வெ. வைத்தியலிங்கம் இந்திய தேசிய காங்கிரசு 7,332 55.34% என். தேவதாசு திராவிட முன்னேற்றக் கழகம் 3,193 24.10% 4,139
12 குருவிநத்தம் 84.54% ஆர். இராமநாதன் திராவிட முன்னேற்றக் கழகம் 6,072 43.99% பி. புருசோத்தமன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 4,307 31.21% 1,765
13 பாகூர் 78.72% பி. ராஜவேலு ஜனதா தளம் 8,223 57.79% எம். ராஜகோபாலன் இந்திய தேசிய காங்கிரசு 5,179 36.40% 3,044
14 திருபுவனை 74.01% டி. விசுவநாதன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 6,743 46.43% என். வீரப்பன் திராவிட முன்னேற்றக் கழகம் 5,219 35.94% 1,524
15 மண்ணாடிப்பட்டு 79.70% டி. இராமச்சந்திரன் திராவிட முன்னேற்றக் கழகம் 7,802 51.00% ஆர். சோமசுந்தரம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 6,210 40.59% 1,592
16 ஒசுட்டு 78.93% என். மாரிமுத்து இந்திய தேசிய காங்கிரசு 5,242 40.77% பி. சுந்தரராசு ஜனதா தளம் 3,514 27.33% 1,728
17 வில்லியனூர் 76.74% பி. ஆனந்தபாசுகரன் இந்திய தேசிய காங்கிரசு 8,442 54.30% எம். வேணுகோபால் திராவிட முன்னேற்றக் கழகம் 4,706 30.27% 3,736
18 உழவர்கரை 76.53% எம். ராசன் @ வஜுமுனி திராவிட முன்னேற்றக் கழகம் 8,749 54.08% எம். பத்மநாபன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 6,956 43.00% 1,793
19 தட்டாஞ்சவாடி 66.83% வி. பெத்தபெருமாள் ஜனதா தளம் 9,503 51.31% ந. ரங்கசாமி இந்திய தேசிய காங்கிரசு 8,521 46.00% 982
20 ரெட்டியார்பாளையம் 63.09% ஆர். விசுவநாதன் இந்தியப் பொதுவுடமைக் கட்சி 11,153 50.82% வி. பாலாஜி இந்திய தேசிய காங்கிரசு 8,482 38.65% 2,671
21 லாஸ்பேட்டை 72.02% பாரூக் மரைக்காயர் இந்திய தேசிய காங்கிரசு 12,637 53.00% பி. சங்கரன் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 9,738 40.84% 2,899
22 கோட்டுசேரி 79.85% எம். வைத்திலிங்கம் இந்திய தேசிய காங்கிரசு 5,189 35.99% ஜி. பஞ்சவர்ணம் சுயேச்சை 5,049 35.02% 140
23 காரைக்கால் வடக்கு 64.00% எஸ். எம். தவசு இந்திய தேசிய காங்கிரசு 5,394 41.51% ஜி. ரங்காயன் ஜனதா தளம் 3,783 29.11% 1,611
24 காரைக்கால் தெற்கு 68.72% சுப்பிரமணியன் ராமசாமி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 6,012 56.32% எஸ். சவரிராஜன் திராவிட முன்னேற்றக் கழகம் 4,228 39.61% 1,784
25 நிரவி திருமலைராயன்பட்டினம் 80.93% வி. கணபதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 7,102 51.72% வி. எம். சி. சிவக்குமார் திராவிட முன்னேற்றக் கழகம் 6,258 45.57% 844
26 திருநள்ளாறு 76.92% ஆர். கமலக்கண்ணன் சுயேச்சை 4,124 35.70% ஏ. சவுந்தரரங்கன் திராவிட முன்னேற்றக் கழகம் 3,698 32.01% 426
27 நெடுங்காடு 77.12% எம். சந்திரகாசு இந்திய தேசிய காங்கிரசு 6,174 55.68% ஆர். குப்புசாமி சுயேச்சை 2,591 23.37% 3,583
28 மாகே 78.91% இ. வல்சராஜ் இந்திய தேசிய காங்கிரசு 5,142 56.05% முக்கத் ஜெயன் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 3,304 36.01% 1,838
29 பள்ளூர் 76.72% ஏ. வி. ஸ்ரீதரன் இந்திய தேசிய காங்கிரசு 5,288 58.44% கே. கங்காதரன் சுயேச்சை 2,576 28.47% 2,712
30 யானம் 85.72% ரக்ஷா அரிகிருஷ்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 4,632 42.99% வேலகா ராஜேஸ்வர ராவ் இந்திய தேசிய காங்கிரசு 3,027 28.09% 1,605

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Explained: Puducherry, the territory of coalitions and President's Rule". 26 March 2021. பார்க்கப்பட்ட நாள் 4 September 2022. 7th election: 1990 - The Puducherry election of 1990 was among the most fractious in terms of numbers. The Congress, which had a tie-up with the AIADMK, was the single-largest party, winning 11 seats, with a vote share of 25 per cent. The DMK secured nine seats and had a vote share of 24 per cent. The AIADMK secured three seats.
  2. "Union Territory of Pondicherry Assembly - General Elections - 1990" (PDF). Archived from the original (PDF) on 13 ஆகஸ்ட் 2022. பார்க்கப்பட்ட நாள் 4 September 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Pondicherry Legislative Assembly". பார்க்கப்பட்ட நாள் 8 September 2022.
  4. Kavitha Shetty (31 March 1990). "DMK stuns Congress-AIADMK in Pondicherry". பார்க்கப்பட்ட நாள் 9 September 2022.
  5. "Statistical Report on General Election, 1990 to the Legislative Assembly of Pondicherry". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 30 July 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]