புது தில்லி - நாகர்லாகுன் அதிவிரைவுவண்டி New Delhi - Naharlagun AC SF Express | |
---|---|
கண்ணோட்டம் | |
வகை | அதிவிரைவுவண்டி |
நிகழ்நிலை | இயக்கத்தில் |
நிகழ்வு இயலிடம் | அருணாசலப் பிரதேசம், அசாம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரப் பிரதேசம், புது தில்லி |
முதல் சேவை | 19 Feb 2015 |
நடத்துனர்(கள்) | வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலம் |
வழி | |
தொடக்கம் | புது தில்லி |
முடிவு | நாகர்லாகுன் |
ஓடும் தூரம் | 2137 கி.மீ |
சராசரி பயண நேரம் | 38 மணிகள் 35 நிமிடங்கள் |
சேவைகளின் காலஅளவு | வாரம் ஒரு முறை ; 22411 நாகர்லாகுன் - புது தில்லி அதிவிரைவுவண்டி - செவ்வாய், 22412 புது தில்லி - நாகர்லாகுன் அதிவிரைவுவண்டி - ஞாயிறு |
தொடருந்தின் இலக்கம் | 22411 / 22412 |
பயணச் சேவைகள் | |
வகுப்பு(கள்) | ஏசி முதல் வகுப்பு, ஏசி இரண்டடுக்கு, ஏசி மூன்றடுக்கு |
இருக்கை வசதி | No |
படுக்கை வசதி | Available |
Auto-rack arrangements | No |
உணவு வசதிகள் | உணவு தயாரிப்பு பெட்டி |
சுமைதாங்கி வசதிகள் | இருக்கைக்கு அடியில் |
தொழில்நுட்பத் தரவுகள் | |
சுழலிருப்பு | சிலிகுரி சந்திப்பு WDP4D & காசியாபாத் தொடருந்து நிலையம் WAP7/WAP4 |
பாதை | 1,676 மிமீ (5 அடி 6 அங்) Provincial gauge |
வேகம் | 130 km/h (81 mph) maximum 57.35 km/h (36 mph) including halts |
22411/22412 புது தில்லி - நாகர்லாகுன் அதிவிரைவுவண்டி, இந்தியத் தலைநகரான புது தில்லியில் இருந்து, வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தின் நாகார்லாகுன் நகரத்துக்கு சென்று திரும்புகிறது.[1]