உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பணியாற்றியவரில், புனிதர் பட்டம் பெற்றவர்களின் பட்டியல் இது. இதுவரை 82 (265-இல்) பேருக்கு இப்பட்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. 16 பேருக்கு திருப்பீட மகிமையான முத்திப்பேறு பெற்ற பட்டம் அளிக்கப்பட்டிருக்கின்றது.
உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் பட்டத்திற்கான படிகள் |
---|
இறை ஊழியர் → வணக்கத்திற்குரியவர் → அருளாளர் → புனிதர் |