புன்னப்ர வயலார் | |
---|---|
இயக்கம் | குஞ்சாக்கோ |
தயாரிப்பு | குஞ்சாக்கோ |
கதை | எஸ். எல். புரம் சாதானந்தன் |
கதைசொல்லி | எஸ். எல். புரம் சாதானந்தன் |
இசை | கே. ராகவன் |
நடிப்பு | பிரேம் நசீர் அடூர் பாசி பகதூர் ஷீலா உஷாகுமாரி |
விநியோகம் | எக்சல் புரொடக்சன்ஸ் |
வெளியீடு | 12/07/1968 |
நாடு | ![]() |
மொழி | மலையாளம் |
எம். குஞ்சாக்கோவின் தயாரிப்பில் வெளியான மலையாளத் திரைப்படம். 1968 ஜூலை 12ல் கேரளத்தில் வெளியானது [1][2]