| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
புளோரோ எத்தனாயில் குளோரைடு | |||
இனங்காட்டிகள் | |||
359-06-8 = | |||
ChemSpider | 9282 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 9663 | ||
| |||
பண்புகள் | |||
C2H2ClFO | |||
வாய்ப்பாட்டு எடை | 96.49 g·mol−1 | ||
கொதிநிலை | 70 முதல் 71 பாகை செல்சியசு வெப்பநிலை - 755 மி.மீ பாதரசம் அழுத்தத்தில் [1] | ||
தீங்குகள் | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
புளோரோவசிட்டைல் குளோரைடு (Fluoroacetyl chloride) என்பது C2H2ClFO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் அசைல் குளோரைடு சேர்மமாகும். 1948 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பர்தியூ பல்கலைக்கழகத்தைச் சார்ந்த வில்லியம் இ துருசு என்பவர் புளோரோவசிட்டைல் குளோரைடு தயாரிப்பதற்கான ஒரு முறையை விவரித்தார். கரிமத் தொகுதியில் —COCH2F குழுவை அறிமுகப்படுத்துவதில் இவ்வினையின் திறன்மதிப்பு ஏற்புடையதாக இருந்ததால் இம்முறை பின்பற்றப்பட்டது."[1] இவ்வினையில் இவர் சோடியம்புளோரோவசிட்டேட்டுடன் பாசுபரசு ஐங்குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து தேவையான புளோரோவசிட்டைல் குளோரைடைத் தயாரித்தார்.