பெங்களூர் நாட்கள்

பெங்களூர் நாட்கள்
திரைப்பட வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்பாஸ்கர்
தயாரிப்புபிரசாத் வி போட்லுரி
கதைஞானவேல் — பொன் பார்த்தீபன் (உரையாடல்கள்)
மூலக்கதைபெங்களூர் டேய்ஸ்
படைத்தவர் அஞ்சலி மேனன்
கதைசொல்லிபோப்பி சிம்கா
இசைகோபி சுந்தர்
நடிப்புஆர்யா
ஸ்ரீ திவ்யா
பாபி சிம்ஹா
ரானா தக்குபாடி
ராய் லட்சுமி (நடிகை)
பார்வதி மேனன்
சமந்தா ருத் பிரபு
ஒளிப்பதிவுகே. வி. குகன்
படத்தொகுப்புகே. வேங்கட்டேஷ்
விநியோகம்பிவிபி சினிமா
வெளியீடு5 பெப்ரவரி 2016 (2016-02-05)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பெங்களூர் நாட்கள் என்பது 2016 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும். மேலும் இது ஒரு இந்தியத் தமிழ் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியான அஞ்சலி மேனோன் எழுதி இயக்கிய பெங்களூர் டேய்ஸ் என்ற மலையாளத் திரைப்படத்தின் மறுதயாரிப்பு ஆகும். இதில் ஆர்யா, ஸ்ரீ திவ்யா, போப்பி சிம்கா, ரானா தக்குபாடி, ராய் லட்சுமி, பார்வதி மேனன் மற்றும் சமந்தா ருத் பிரபு ஆகியோர் நடித்துள்ளனர்.[1][2][3]

நடிப்பு

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Budget". bestoftheyear.in. Archived from the original on 24 July 2023. பார்க்கப்பட்ட நாள் 24 July 2023.
  2. "Bangalore Naatkal Box Office". bestoftheyear.in. Archived from the original on 24 July 2023. பார்க்கப்பட்ட நாள் 24 July 2023.
  3. Bangalore Naatkal (DVD): full name shown at 10.20