பெத்தமண்டியம் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1]
இந்த மண்டலத்தின் வடக்கில் அனந்தபூர், கடப்பா மாவட்டங்களும், தெற்கில் சித்தூர் மாவட்டத்தின் தம்பள்ளபள்ளி, குர்ரங்கொண்டா மண்டலங்களும் அமைந்துள்ளன.
இந்த மண்டலத்தின் எண் 1. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு தம்பள்ளப்பள்ளி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ராஜம்பேட்டை மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
இந்த மண்டலத்தில் ஒன்பது ஊர்கள் உள்ளன.[3]