ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
1-பென்சாயில்-5-எத்தில்-5-பீனைல்-1,3-டையசினேம்-2,4,6-டிரையோன் | |
மருத்துவத் தரவு | |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 744-80-9 |
ATC குறியீடு | இல்லை |
பப்கெம் | CID 12938 |
ChemSpider | 12402 |
UNII | YNJ78BD0AH |
ChEMBL | CHEMBL1338506 |
ஒத்தசொல்s | பென்சோனால் |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C19 |
SMILES | eMolecules & PubChem |
பென்சோபார்பிட்டால் (Benzobarbital) என்பது C19H16N2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வலிப்புத்தடுப்பு விளைவுகளைக் கொண்டிருப்பதால் காக்காய் வலிப்பு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.[1]
பீனோபார்பிட்டால் மருந்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டு ஒத்த கல்லீரல் நொதியைத் தூண்டும் விளைவுகளைக் கொண்டுள்ளது. எனவே தொடர்புள்ள சில மருத்துவ பயன்பாடுகளில் இதை பயன்படுத்தப்படலாம்.[2] [3]