பெர்சினிடே | |
---|---|
பெர்க்னான் ஜிப்பெசி | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | மலக்கோசுடிர்க்கா
|
வரிசை: | |
குடும்பம்: | பெர்சினிடே இசுடிபிசிக், 2005
|
பெர்சினிடே (Percnidae) என்பது கிராப்சோயிடே என்ற பெருங் குடும்ப நண்டுகளின் ஒன்றாகும். பெர்சினிடே குடும்பத்தில் ஒரு பேரினத்தில் விவரிக்கப்பட்ட ஆறு சிற்றினங்கள் உள்ளன. இப்பேரினம் பெர்க்னான் ஆகும். இதனை ஜிசுடெல் 1848ஆம் ஆண்டு விவரித்தார்.[1]