பெர்பிரான்கியா
|
உயிரியல் வகைப்பாடு
|
திணை:
|
|
தொகுதி:
|
|
துணைத்தொகுதி:
|
|
வகுப்பு:
|
மலக்கோசிடுரக்கா
|
வரிசை:
|
|
உள்வரிசை:
|
|
குடும்பம்:
|
|
பேரினம்:
|
பெர்பிரின்கியா
போட், 1969
|
மாதிரி இனம்
|
பெர்பிரின்கியா எனோடிசு கிங்சுலி, 1880
|
பெர்பிரின்கியா (Perbrinckia) என்பது இலங்கையில் மட்டுமே காணப்படும் ஜிகேர்சினுசிடே குடும்பத்தின் நன்னீர் நண்டுகளின் பேரினமாகும்.[1] இதற்கு பெர் பிரினிக் நினைவாக இப்பெயரிடப்பட்டது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநிலங்கள் மற்றும் ஆறுகள் ஆகும். இப்பேரினம் 14 சிற்றினங்களைக் கொண்டுள்ளது.[2] இவற்றில் பெரும்பாலானவை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் மிக அருகிய இனம் அல்லது அழிவாய்ப்பு இனம் எனச் சேர்க்கப்பட்டுள்ளன. ஏனெனில் இவை வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகின்றன. ஒரே ஒரு சிற்றினம் மட்டுமே தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக உள்ளது.
- பெர்பிரின்கியா குராசென்சு என்ஜி, 1995[3]
- பெர்பிரின்கியா ஏனோடிசு (கிங்சுசி, 1880)[4]
- பெர்பிரின்கியா பெனெசுட்ரா பாகிர் & என்ஜி, 2005[5]
- பெர்பிரின்கியா பிடோ என்ஜி, 1995[6]
- பெர்பிரின்கியா கபடகேய் பாகிர் & என்ஜி, 2005[7]
- பெர்பிரின்கியா கிளப்ரா என்ஜி, 1995[8]
- பெர்பிரின்கியா இன்டெக்ரா என்ஜி, 1995[9]
- பெர்பிரின்கியா மொராயென்சிசு என்ஜி & டே, 2001[10]
- பெர்பிரின்கியா பங்க்டாடா என்ஜி, 1995[11]
- பெர்பிரின்கியா குவாட்ரடசு என்ஜி & டே, 2001[12]
- பெர்பிரின்கியா ரோசா பாகிர் & என்ஜி, 2005[13]
- பெர்பிரின்கியா இசுகேன்சர் (என்ஜி, 1995)[14]
- பெர்பிரின்கியா சிடுலா என்ஜி, 1995[15]
- பெர்பிரின்கியா யுவா பாகிர், 1998[16]
- ↑ Mohomed M. Bahir; Peter K. L. Ng; Keith Crandall; Rohan Pethiyagoda (2005). "A conservation assessment of the freshwater crabs of Sri Lanka" (PDF). Raffles Bulletin of Zoology Suppl. 12: 121–126. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s12/s12rbz121-126.pdf. பார்த்த நாள்: 2022-10-24.
- ↑ Peter K. L. Ng; Danièle Guinot; Peter J. F. Davie (2008). "Systema Brachyurorum: Part I. An annotated checklist of extant Brachyuran crabs of the world" (PDF). Raffles Bulletin of Zoology 17: 1–286. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s17/s17rbz.pdf. பார்த்த நாள்: 2022-10-24.
- ↑ Bahir, M.M.; Ng, P.K.L.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Perbrinckia cracens". IUCN Red List of Threatened Species 2008: e.T61723A12545915. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61723A12545915.en. https://www.iucnredlist.org/species/61723/12545915.
- ↑ Bahir, M.M.; Ng, P.K.L.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Perbrinckia enodis". IUCN Red List of Threatened Species 2008: e.T61722A12545551. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61722A12545551.en. https://www.iucnredlist.org/species/61722/12545551.
- ↑ Esser, L.J.; Cumberlidge, N. (2008). "Perbrinckia fenestra". IUCN Red List of Threatened Species 2008: e.T61724A12546389. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61724A12546389.en. https://www.iucnredlist.org/species/61724/12546389.
- ↑ Bahir, M.M.; Ng, P.K.L.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Perbrinckia fido". IUCN Red List of Threatened Species 2008: e.T61725A12546789. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61725A12546789.en. https://www.iucnredlist.org/species/61725/12546789.
- ↑ Esser, L.J.; Cumberlidge, N. (2008). "Perbrinckia gabadagei". IUCN Red List of Threatened Species 2008: e.T61726A12547200. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61726A12547200.en. https://www.iucnredlist.org/species/61726/12547200.
- ↑ Esser, L.J.; Cumberlidge, N. (2008). "Perbrinckia glabra". IUCN Red List of Threatened Species 2008: e.T61727A12547571. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61727A12547571.en. https://www.iucnredlist.org/species/61727/12547571.
- ↑ Esser, L.J.; Cumberlidge, N. (2008). "Perbrinckia integra". IUCN Red List of Threatened Species 2008: e.T61728A12547944. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61728A12547944.en. https://www.iucnredlist.org/species/61728/12547944.
- ↑ Bahir, M.M.; Ng, P.K.L.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Perbrinckia morayensis". IUCN Red List of Threatened Species 2008: e.T61729A12548303. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61729A12548303.en. https://www.iucnredlist.org/species/61729/12548303.
- ↑ Bahir, M.M.; Ng, P.K.L.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Perbrinckia punctata". IUCN Red List of Threatened Species 2008: e.T61731A12549259. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61731A12549259.en. https://www.iucnredlist.org/species/61731/12549259.
- ↑ Bahir, M.M.; Ng, P.K.L.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Perbrinckia quadratus". IUCN Red List of Threatened Species 2008: e.T61732A12549692. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61732A12549692.en. https://www.iucnredlist.org/species/61732/12549692.
- ↑ Bahir, M.M.; Ng, P.K.L.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Perbrinckia rosae". IUCN Red List of Threatened Species 2008: e.T61733A12550071. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61733A12550071.en. https://www.iucnredlist.org/species/61733/12550071.
- ↑ Bahir, M.M.; Ng, P.K.L.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Perbrinckia scansor". IUCN Red List of Threatened Species 2008: e.T61734A12550361. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61734A12550361.en. https://www.iucnredlist.org/species/61734/12550361.
- ↑ Esser, L.J.; Cumberlidge, N. (2008). "Perbrinckia scitula". IUCN Red List of Threatened Species 2008: e.T61735A12550648. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61735A12550648.en. https://www.iucnredlist.org/species/61735/12550648.
- ↑ "Perbrinckia uva". Catalogue of Life. 26 May 2016. பார்க்கப்பட்ட நாள் 5 June 2016.