பெல்லாரி | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 1000 (2007) (date missing) |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | brw |
பெல்லாரி மொழி துளு பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 1,000 மக்களால் மட்டுமே பேசப்படுகிறது. இது துளு, கொரகா மொழிகளுக்கு நெருக்கமானது எனினும் இது ஒரு தனி மொழியா அல்லது துளு மொழியின் பேச்சுவழக்கா என்பது துல்லியமாகத் தெரியவில்லை.[1] பெல்லாரி மொழி கர்நாடகத்தின் கடற்கரையோரத்திலுள்ள குந்தாபுரா வட்டத்தில் வாழும் கூடை முடையும் தொழிலை மேற்கொள்ளும் ஐம்பது குடும்பத்தினரால் பேசப்பட்டுவருகின்றது.[2][3]
{{cite web}}
: |first=
missing |last=
(help); Check date values in: |archivedate=
(help)