பேடர் விருது

பேடர் விருது (Bader Award) கரிம வேதியியலின் வளர்ச்சிக்காக சிறப்பான பங்களிப்பு அளித்தவர்களுக்காக வழங்கப்படுகிறது.

1989 ஆம் ஆண்டில் இவ்விருது நிறுவப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்டு செயல்படும் இராயல் வேதியியல் கழகம் ஒவ்வோர் ஆண்டும் பேடர் விருதை வழங்கி வருகிறது. இவ்விருதைப் பெறும் அறிஞர் இங்கிலாந்தில் ஒரு விரிவுரை நிகழ்த்துவதற்கான சுற்றுப்பயணத்தையும், £ 2000 பணமுடிப்பும் ஒரு பதக்கமும் பரிசாக வழங்கப்படுகின்றன.. [1]

வெற்றியாளர்கள்

[தொகு]

ஆதாரம்: [2]

2018 யோசப்பு ஆரிட்டி[3]
2017 மைக்கேல் கிரியானே
2016 தாமசு விர்த்து
2015 யேம்சு சிடீபன் கிளார்க்கு
2014 டேவிட் புரோக்டர்
2013 யோனாதன் குட்மேன்
2012 யான் அந்தோனி மர்பி
2011 காரல் யே. ஆலி
2010 கெவின் பூக்கர்[4]
2009 டக்ளசு பிலிப்பு
2008 வெரோனிக் கோவெர்னியுர்
2007 பி. சிபென்சர்[5]
2006 டேவிட்டு ஆத்சன்
2005 வழங்கப்படவில்லை
2004 இராபர்ட்டு எசு. வார்டு[6]
2003 ஆமிச்சு மெக்நாபு
2002 சுடூவர்ட்டு வாரன்
2001 டேவிட் ஆர். எம். வால்டன்[7]
2000 எல். கில்கிறிசுட்டு
1999 இரிச்சர்டு யே. வொயிட்பை
1998 தொனால்டு ஏ. வொயிட்டிங்கு
1997 டேவிட்ட்டு ஏ. வித்தோவ்சன்
1996 இயான் பீட்டர்சன்
1995 சியார்ச்சு டபிள்யு. யே. பிளீட்டு
1994 ஆண்ட்ரு புரூசு ஒல்முசு
1993 உரோகர் ஆல்டர்
1992 மார்டின் ஆர். பிரையிசு
1991 வில்லியம் பி. மதர்வெல்
1990 ஆவார்டு வில்லியம்சு
1989   சிடீபன் ஜி. டேவிசு

மேற்கோள்கள்

[தொகு]
  1. "RSC Bader Award". The Royal Society of Chemistry. பார்க்கப்பட்ட நாள் 10 September 2018.
  2. "Bader Award Previous Winners". The Royal Society of Chemistry. பார்க்கப்பட்ட நாள் 11 September 2018.
  3. Sheffield, University of (8 May 2018). "Professor Harrity wins prestigious Royal Society of Chemistry Award - Latest news - Staff". The University of Sheffield. Archived from the original on 13 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 11 September 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Professor Kevin Booker-Milburn - People in the School of Chemistry". www.bristol.ac.uk. 6 November 2017. பார்க்கப்பட்ட நாள் 12 September 2018.
  5. "In memory of Joe Spencer". The Royal Society of Chemistry. 9 April 2008. பார்க்கப்பட்ட நாள் 12 September 2018.
  6. "Swansea VC defiant over chemistry closure". the Guardian. 28 April 2004. பார்க்கப்பட்ட நாள் 12 September 2018.
  7. Communications, Internal (9 May 2014). "Obituary: Dr David Walton : 9 May 2014 : ... : Bulletin : University of Sussex". University of Sussex. பார்க்கப்பட்ட நாள் 10 September 2018.