பேட்ரிக் ஆலிவெல் (Patrick Olivelle ) ஒரு இந்தியவியலாளர் ஆவார். சந்நியாசம், துறவு மற்றும் தருமம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் சமசுகிருத இலக்கியத்தின் தத்துவவியலாளரும் அறிஞருமான ஆலிவெல் 1991 முதல் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிய ஆய்வுகள் துறையில் சமசுகிருதம் மற்றும் இந்திய மதங்களின் பேராசிரியராக இருந்து வருகிறார்.
இலங்கையில் பிறந்த இவர், 1972 இல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அங்கு சமசுகிருதம் , பாளி மற்றும் இந்திய மதங்களை தாமசு பறோ , ஆர்.சி. சாக்னெர் ஆகியோரிடம் பயின்றார். 1974 இல் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இருந்து இலூடோ ரோச்சரின் மேற்பார்வையில் "யாதவப் பிரகாசரின் யதிதர்மப்பிரகாச"த்தின் விமர்சனப் பதிப்பு மற்றும் மொழிபெயர்ப்பு அடங்கிய ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்து தனது முனைவர் பட்டம் பெற்றார். 1974 மற்றும் 1991-க்கு இடையில், புளூமிங்டனிலுள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் சமய ஆய்வுகள் துறையில் கற்பித்தார்.
Lindquist, Steven E. (2011), "Introduction: Patrick Olivelle and Indology", in Steven E. Lindquist (ed.), Religion and Identity in South Asia and Beyond: Essays in Honor of Patrick Olivelle , Anthem Press, pp. 9–20, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85728-790-8 , பார்க்கப்பட்ட நாள் 30 September 2013
Clark, Matthew (2007), Patrick Olivelle: A Profile , SOAS, University of London , archived from the original on 2015-09-24, பார்க்கப்பட்ட நாள் 2022-08-29
Jamison, Stephanie W. (2008), "Review of: Languages, Texts, and Society: Explorations in Ancient Indian Culture and Religion by Patrick Olivelle; Ascetics and Brahmins: Studies in Ideologies and Institutions by Patrick Olivelle", Journal of the American Oriental Society , 128 (2): 395–396, JSTOR 25608395
Olivelle, Patrick (translator) (1992), The Samnyasa Upanisads : Hindu Scriptures on Asceticism and Renunciation: Hindu Scriptures on Asceticism and Renunciation , Oxford University Press , பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-536137-7
Olivelle, Patrick (1993), The Asrama System : The History and Hermeneutics of a Religious Institution , Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-534478-3
Olivelle, Patrick (translator) (1999), The Dharmasutras: The Law Codes of Ancient India , Oxford World's Classics, OUP Oxford, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-283882-7
Olivelle, Patrick (translator) (1999), Pañcatantra: The Book of India's Folk Wisdom , Oxford World's Classics, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-283988-6
Olivelle, Patrick (translator) (2004), The Law Code of Manu , Oxford World's Classics, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-280271-2
Olivelle, Patrick (translator) (2005), Manu's Code of Law: A Critical Edition and Translation of the Manava-Dharmasastra , Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-517146-4
Olivelle, Patrick (2006), Between the Empires : Society in India 300 BCE to 400 CE: Society in India 300 BCE to 400 CE , Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-977507-1
Olivelle, Patrick (2009), The law code of Viṣṇu: a critical edition and annotated translation of the Vaiṣṇava-Dharmaśāstra , Harvard Oriental Series , No. 73, Harvard University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-05139-3
Olivelle, Patrick, ed. (2009), Dharma: Studies in its Semantic, Cultural and Religious History , Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120833388
Olivelle, Patrick (2011), Language, Texts, and Society: Explorations in Ancient Indian Culture and Religion , Anthem Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85728-431-0
Olivelle, Patrick (2011), Ascetics and Brahmins: Studies in Ideologies and Institutions , Anthem Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85728-432-7
Olivelle, Patrick (2013), King, Governance, and Law in Ancient India: Kautilya's Arthasastra , Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-989182-5