பொது மேலாண்மை நுழைவுத் தேர்வு (Common Management Admission Test) சிமேட் என்பது முதுநிலை பட்டப் படிப்பிலும் (எம்.பி.ஏ.) முதுநிலை பட்டயப் படிப்புகளிலும் சேருவதற்கு திறனை சோதித்தறிய நடத்தப்படும் கணினிவழி தேர்வு ஆகும். இதனை அகில இந்திய தொழினுட்பக் கல்விக் குழு கணினி வாயிலாக நடத்துகின்றது.[1][2][3][4]
மேலாண்மைப் பட்டத்திற்கான நுழைவுத்தேர்வு