மதிரா சுப்பண்ணா தீக்சிதலு (Madhira Subbanna Deekshitulu) (1868 – 1928) ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார். தெலுங்கு மொழியில் 12-பகுதிகளைக் கொண்ட நகைச்சுவையான காசி மஜிலி கதலு என்ற கற்பனை புதினத்திற்காக அறியப்பட்டவர்.[1][2] இதில் பல பகுதிகள் தெலுங்குத் திரைப்படங்களாக எடுக்கப்பட்டது.[3][4]