மராயிஸ் எராஸ்மஸ்

மராயஸ் எராஸ்மஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மராயஸ் எராஸ்மஸ்
மட்டையாட்ட நடைவலதுகை மட்டையாளர்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குசகலதுறை ஆட்டக்காரர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1988/89–1996/7போலன்ட் துடுப்பாட்ட அணி
மு.த. அறிமுகம்8 டிசம்பர் 1988 போலன்ட் துடுப்பாட்ட அணி v தென்னாபிரிக்க பாதுகாப்புப் படையணி
கடைசி மு.த.12 டிசம்பர் 1996 போலன்ட் துடுப்பாட்ட அணி v நேட்டல் துடுப்பாட்ட அணி
ப.அ. அறிமுகம்24 அக்டோபர் 1989 போலன்ட் துடுப்பாட்ட அணி v போடர் துடுப்பாட்ட அணி
கடைசி ப.அ.25 அக்டோபர் 1996 போலன்ட் துடுப்பாட்ட அணி v மேற்கு மாநில துடுப்பாட்ட அணி
நடுவராக
தேர்வு நடுவராக5 (2010–நடப்பு)
ஒநாப நடுவராக16 (2007–நடப்பு)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை மு.த. ப.அ.
ஆட்டங்கள் 53 54
ஓட்டங்கள் 1913 322
மட்டையாட்ட சராசரி 29.43 10.38
100கள்/50கள் 1/7 0/1
அதியுயர் ஓட்டம் 103* 55
வீசிய பந்துகள் 8402 2650
வீழ்த்தல்கள் 131 48
பந்துவீச்சு சராசரி 28.18 37.06
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
7 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 6-22 3-25
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
35/– 16/–
மூலம்: கிரிக்கின்போ, 4 ஜூன் 2010

மராயஸ் எராஸ்மஸ், (Marais Erasmus, பிறப்பு: 27 பெப்ரவரி 1964), பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஒரு தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட நடுவர்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Emirates Elite Panel of ICC Umpires". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 26 October 2017.
  2. "Emirates ICC Umpire Panels". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 27 October 2017.
  3. International Cricket Council(14 June 2018). "ICC names unchanged Elite Panel for 2018–19 season". செய்திக் குறிப்பு.